அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதிக்கான வரையறையை தொடர்ந்தும் நீடித்து நிதி அமைச்சால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல், கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக...
பொருட்களின் விலை, விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அனுபவித்துவரும் துன்பம் குறித்து நம் அனைவருக்கும் நல்ல புரிதல் உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்குவதற்கு புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி சமர்ப்பித்த 11 முன்மொழிவுகளில் புதிய...
மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதிய நீர் மற்றும் எரிபொருள் இல்லாத காரணத்தினால் இலங்கையில் இன்றும் நாளையும் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
'A' முதல் 'W' வரையிலான...
அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கமைய இன்று மாலை குறித்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இடைகால அரசாங்கம் தொடர்பிலான...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 174 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
நம்பிக்கை இல்லா...
தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எந்தவிதத்திலும் நீட்டிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தற்போது தனிப்பட்ட பாதுகாப்புக்காக பொலிஸ்...
ஒரு மாதத்தில் இத்தனை கிலோதான் எடை குறைய வேண்டும் என ஏதேனும் கணக்கு இருக்கிறதா... சிலர் ஒரே மாதத்தில் 10- 12 கிலோவெல்லாம் குறைத்ததாகச் சொல்கிறார்களே......
டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பதவியேற்பு விழாவை YouTube-இல் நேரலையாக ஔிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட்...