தனது அரசாங்கம் சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணியாது என்றும் அதன் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நாட்டின் பாதுகாப்பைத் தொடர்ந்து பலப்படுத்தும் என்றும் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் தெரிவித்துள்ளார்
நேற்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சுய-ஆட்சிப்...
மேலதிக வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் மீள முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசனுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில், திருக்குமரன்...
பால்மா வகைகளுக்கான புதிய விலை அதிகரிப்பு இன்று நடைமுறைக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட்டின் விலை 250 ரூபாயினாலும் 400 கிராம் பால்மா பக்கெட்டின் விலை 100...
பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்....
தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக...
18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 18 மற்றும் 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான...
முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவரான திருகுமார் நடேசன், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று (08) ஆஜராகியுள்ளார்.
திருக்குமார் நடேசனை இன்று காலை முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின்...
தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்கள் குறைக்கப்பட்டமை தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குக்...
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை 70 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 7ஆம் திகதி வரை...
உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகளவில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு குறித்த தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்து சங்க...