மட்டக்களப்பு கல்லடி-உப்போடை நொச்சிமுனையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான உறவினையும்1985 கலவர காலத்தின் போது நிகழ்ந்த முஸ்லிம்களின் வெளியேற்றத்தையும் பின்னணியாகக் கொண்ட ஆவணப்படம் 'நொச்சிமுனை தர்ஹா - சகவாழ்வின் கடைசிக்...
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தலா இரண்டு 50 இலட்சம் ரூபா பிணைகளில்...
பொருளாதார உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்தை (ஐஎம்எஃப்) அணுக வேண்டிய அவசியம் இலங்கைக்கு இல்லை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று (14)
மீண்டும் வலியுறுத்தினார்.
எங்களுடைய கடன்களை நாங்கள்...
பொரலஸ்கமுவ, பெல்லன்வில ரஜமகா விகாரையின் மதிலுக்கு அருகில் இருந்து இன்று (13) கைக் குண்டொன்று மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
விகாரை வளாகத்தில் துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்த...
அதிபர் - ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக ஆசிரியர் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் வழங்கும் தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாததால், இணையவழி ஊடான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து தொடர்ந்தும் விலகியிருக்க ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய...
நிதி அமைச்சிலிருந்து பதில் தராவிட்டால் எரிபொருள் விலை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
1 லீற்றர் பெற்றோலின் விலை 15 ரூபாவினாலும்
டீசலை 25 ரூபாவினாலும் அதிகரிக்க...
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் அமைச்சகங்களில் பயன்படுத்தப்படும் தேவையற்ற வாகனங்கள் உட்பட அனைத்து
அரச செலவுகளையும் குறைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாலை தனது அமைச்சரவைக்கு அறிவுறுத்தியுள்ளார்
பொதுமக்கள் அதிக வாழ்க்கைச் செலவைச் சுமப்பதால்...
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த யோசனை தொடர்பில் அமைச்சரவை வழங்கும் தீர்மானத்தின் பின்னர்...
ஐபிஎல் 18-வது சீசன் மெகா ஏலம் எதிர்வரும் 24 மற்றும் 25-ம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
10 அணிகள்...
பிரித்தானியாவில் குரங்கு காய்ச்சலுடன் (Mpox) மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவை புதிய Clade 1B ரகக் கிருமியால் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக...