ஜனாதிபதி ஒருபோதும் பதவி விலகமாட்டார். சவாலை எதிர்க்கொள்வோம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சபையில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் பிரதான கொறடா கிரியெல்ல முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது
இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரத்து செய்தார்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அலி சப்ரி அறிவித்துள்ளார்.
முன்னதாக, பெசில் ராஜபக்ஷவை நிதியமைச்சு பதவியிலிருந்து நீக்கி, அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கியதாக தற்காலிக அமைச்சரவையை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அதற்மைய, புதிய அமைச்சரவையின் நிதியமைச்சராக அலி...
பாராளுமன்றம் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி இறுதியாக கூடிய பின்னர் ஏப்ரல் 5ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடுகின்றது.
பாராளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 8...
நிதியமைச்சர் பதவியில் அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் நிதியமைச்சின் செயலாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் புதிய ஒருவர் நியமனம் பெறவுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முன்வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதார மற்றும் பூகோள ரீதியான...
ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு...
ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்திற்கு மாற்றுவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3வது...
2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானையால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான சகல நட்டஈடுகளையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5...