குழந்தைகளுக்கு திரவபால் ஊட்டுவதற்கு பயன்படுத்தப்படும் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவண்ண அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பாலிகார்பனேட்டினால் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பால்...
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற அமைச்சரவை சம்மதம் தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (14) இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய பஸ் கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த பஸ் கட்டணம், 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, நாட்டில் தற்போது ஆகக்கூடிய பஸ்...
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்களை கையளித்துள்ளதாக நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சு பதவிகள் ஜனாதிபதியினால்...
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் இருந்தும் அதிகாரிகள் அதனைத் தடுக்கத் தவறியதால், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றம்...
இன்று முதல் அனைத்து மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் சகல கல்வி அதிகாரிகளுக்கும், கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேராவினால் சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டின் நிலையினை...
2021 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.
3,40,508 மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர்.
குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற...
அனைத்து வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக இருக்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஓய்வூதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி, 2022 டிசம்பர்...
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீட்டிக்கப்பட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை...
இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் பட்டியலை காவல்துறையிடம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார்...