மீரிகமவில் டீசலுக்கு வரிசையில் நின்ற 76 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மூன்று டீசல் கேன்களை நிரப்பிவிட்டு தனது முச்சக்கர வண்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது நிலைகுலைந்து வீழ்ந்துள்ளார். பின்னர் திடீரென...
காகித தட்டுப்பாடு காரணமாக மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளில் உள்ள 9,10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகளை முன்னர் நியமிக்கப்பட்ட திகதிகளில் நடத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண...
இந்திய அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற முதலாவது டீசல் தொகையினை தாங்கிய கப்பல் நேற்றிரவு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
35,000 மெற்றிக் டொன், அளவிலான டீசல் அந்த கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, அதனை தரையிறக்கும்...
லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக
லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 4,199 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 கிலோ...
2022 உலக மகிழ்ச்சி அறிக்கையில் 146 நாடுகளில் இலங்கைக்கு 127வது இடம் கிடைத்துள்ளது.
இந்தியா 136வது இடத்திலும், பாகிஸ்தான் 121வது இடத்திலும் உள்ளன.
கடந்த ஆண்டு 101வது இடத்தில் இருந்த பங்களாதேஷ் 7 இடங்கள் முன்னேறி...
நாளை நாட்டை வந்தடையவுள்ள எரிவாயு கப்பலுக்கு கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் மாலைத்தீவில் இருந்து நாட்டை வந்தடையவுள்ளது.அதில் 3,500 மெற்றிக் டொன் எரிவாயு அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 17ஆம்...
கடந்த பாராளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 3 சட்டமூலங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று அத்தாட்சிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய அண்மையில் நிறைவேற்றப்பட்ட தனியார் தரவு பாதுகாப்பு, தொழிலாளர் இழப்பீடு மற்றும் காணி அபிவிருத்தி ஆகிய...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் இன்று (19) தீர்மானித்துள்ளனர்.
இதன்படி 400 கிராம் பால் மா ஒன்றின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை...
எந்தவொரு உண்மையையும் பொய் என்று கூறுவதற்கும், எந்தவொரு பொய்யையும் உண்மை என்று கூறுவதற்கும் மக்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு என தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை...
பண்டிகைக் காலங்களில் கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் விலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தை...
பிரையன் மேகன்ஸ், நெதர்லாந்தில் வசிக்கும் ஒரு செமி-ப்ரோ சைக்கிளிஸ்ட். அதாவது, இவர் சைக்கிள் பந்தயங்களில் கலந்துகொகொள்வார், ஆனால் முழுநேர தொழில்முறை போட்டியாளர் அல்ல. பீட்ரூட் சாறு,...