நாட்டில் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற பல சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சமூக ஊடகங்கள் முடிக்கப்பட்டமைக்கான காரணம், பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய...
ஊரடங்கு அமுலிலுள்ள காலப்பகுதியில் பிரதான வீதிகளில், ரயில் தண்டவாளங்களில், பூங்காக்களில், விளையாட்டு மைதானங்களில், கடற்கரைகளில் அல்லது பொது இடங்களில் நடமாட முடியாது என அறிவித்து விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இன்று (02) மாலை 6...
ரமழான் மாத தலைப்பிறை இன்று நாட்டின் பல பாகங்களில் தென்பட்டுள்ளதால் நாளை (03) ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறையை...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல், முன்கூட்டிய பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நீண்ட மின் தடை காரணமாக...
மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இனவாத செயற்பாடோ அல்லது பயங்கரவாத செயற்பாடோ அல்ல. இவ்வாறு இனவாத கருத்துக்களை வெளியிடுவதால் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்பதால் , அவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக்...
நுகேகொடையில் நேற்று (31) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் , நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்ட அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள்...
கண்டி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி
1 லால் காந்தா -316,951
2 ஜகத் மனுவர்ண -128,678
3 மஞ்சுள பிரசன்ன -94,242
4...
மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி 05 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி
1....