இறக்குமதிச் செய்யப்படும் மருந்துப் பொருட்களின் விலைகளை 20 சதவீததால் அதிகரிப்பதற்கு, தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை, மருந்துப் பொருட்கள் இறக்குமதியாளர்களுக்கு அனுமதியளித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று நடைபெறுகிறது.
இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட ஒத்திவைப்பு பிரேரணையின் பிரகாரம் இடைவேளையின்றி...
தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை பொது விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்...
பாராளுமன்ற விவாதங்களை அவதானிப்பதற்காக பாராளுமன்றம் வருகைதந்திருந்த ஜனாதிபதி சிறிது நேரம் கழித்து சபையை விட்டு வெளியேறினார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த நேற்றும் இன்றும் விவாதங்கள் இடம்பெறும் நிலையில் அதனை பார்வையிடுவதற்காக பாராளுமன்றத்திற்கு இன்று...
அரச மற்றும் அரச அனுமதிபெற்ற பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது..
அதன்படி, புதிய தவணைக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பமாகும் எனவும்...
ஜனாதிபதி ஒருபோதும் பதவி விலகமாட்டார். சவாலை எதிர்க்கொள்வோம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சபையில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் பிரதான கொறடா கிரியெல்ல முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது
இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித ஹேரத் 716,715 வாக்குகள் வெற்றி பெற்று...
2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP)
ரியாஸ் பாரூக் - கண்டி (64,043)
முஹம்மத் பஸ்மின் - கண்டி (57,716)
ரிஸ்வி...
பொதுத் தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி
-----------------
ஹரினி அமரசூரிய - 655,299
சதுரங்க அபேசிங்க - 127,166
சுனில் வட்டவல - 125,700
லக்ஷ்மன் நிபுன...