21 புதிய இராஜாங்க அமைச்சர்களின் பதவி பிரமாணம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
G.L பீரிஸ் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
2. ரோஹன திசாநாயக்க - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர்
3....
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கசபை மற்றும் நீதித்துறையின் சாத்தியமான கருத்துக்களை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்தத்தை அமைச்சரவையில் சமர்பிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்துள்ளார்.
புதிய அமைச்சரவையின் 18 அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து வருகின்றனர்.
இந்நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தினேஷ் குணவர்தன- உள்நாட்டு அலுவல்கள், உள்விவகார, உள்ளூராட்சி மற்றும்...
லங்கா IOC நிறுவனம் நேற்று(17) நள்ளிரவு முதல் அமுலாகும் வரையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
அதனடிப்படையில், ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 35 ரூபாவினாலும் ஒரு லீட்டர் டீசலின் விலை 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்காரவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார சமூக...
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கும் ஈஸ்டர், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் மிகவும் புகழ்பெற்ற மத விருந்துகளில் ஒன்றாகும்.
ஈஸ்டர் என்பது கிறிஸ்து இருளைக் கடந்து நம்பிக்கையைக் கொண்டுவரும் மற்றும் சக்தியின்...
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.
அதன்படி மாலை 5 மணிக்கு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இச்சந்திப்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கவனம்...
இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித ஹேரத் 716,715 வாக்குகள் வெற்றி பெற்று...
2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP)
ரியாஸ் பாரூக் - கண்டி (64,043)
முஹம்மத் பஸ்மின் - கண்டி (57,716)
ரிஸ்வி...
பொதுத் தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி
-----------------
ஹரினி அமரசூரிய - 655,299
சதுரங்க அபேசிங்க - 127,166
சுனில் வட்டவல - 125,700
லக்ஷ்மன் நிபுன...