21 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
புதிய சீர்திருத்தங்களுடன் 20 மற்றும் 19 ஆவது திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு 21 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் உப...
மாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால அரசொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மகா சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் இன்று (25) நாடளாவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக இந்த பணிப்புறக்கணிப்பு...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று பிற்பகல் கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
இந்த எதிர்ப்பு பேரணி கொழும்பு கோட்டையில் இருந்து ஆரம்பமாகவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொழும்பு காலி முகத்திடலை...
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியதின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து சர்வதேச நாணய...
ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 21.7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.
அவசர மருந்துப் பொருள் கொள்வனவுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்புக்காக...
நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்றை ஏற்படுத்த இடைக்கால அரசொன்றை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் பதவி விலகும் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாகவும் , ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் ஊடகத்துறை அமைச்சர் நாலக்க...
முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட தற்போதைய அமைச்சரவையில் உள்ள அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர்...
இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 667,240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு 17,140,354 வாக்காளர்கள் தேர்தலுக்கு தகுதி பெற்றுள்ளதாக...
இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையுடனான ஆழமான நம்பிக்கை மற்றும் நட்பைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு...
பொதுத்தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சக ஜனநாயக நாடாக இந்தியா, இந்த...