follow the truth

follow the truth

November, 16, 2024

TOP1

நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தம்

நாடு தழுவிய ரீதியாக பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளன. இதற்கு பல அரச, தனியார் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன. துறைமுகம், தொடருந்து, சில சுகாதார...

ஜனாதிபதி ஒருபோதும் என்னை பதவி விலகுமாறு கூறவுமில்லை – பிரதமர்

ஜனாதிபதி என்னை பதவி விலக கோரவில்லை எனவும் மேலும் எதிர்காலத்திலும் இவ்வாறு கோரமாட்டார் என தான் நம்புவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேயர்கள், உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிற உறுப்பினர்களிடம் இன்று...

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம்

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் வகையில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சர்வ கட்சிகளையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி என்ற வகையில் கொள்கை அடிப்படையில் இணக்கப்பாட்டை தெரிவிப்பதாக...

ஜனாதிபதி – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” பிரதமர்...

நாட்டை மீட்பதற்காக எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னணியிலும் நான் இருப்பேன் – மஹிந்த ராஜபக்ஷ

அத்தியாவசிய தேவைகளுக்கான வரிசைகளை உடனடியாக முடிவிற்கு கொண்டுவர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ​தெரிவித்தார். பொருளாதாரமும் நாட்டின் தேசிய பாதுகாப்பும் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த அரசாங்கம் நாட்டை தம்மிடம் ஒப்படைத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்நிலையில்,...

28ஆம் திகதி மரக்கறி விநியோகத்திற்கு தடை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் மரக்கறி விநியோகம் நாளை இடம்பெறாது என அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதி மக்கள் முழு...

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால வதிவிட வீசா

இதற்கு முன்னர் நடைமுறைபடுத்தப்பட்டு வந்த நீண்டகால வதிவிட விசா வழங்கும் பொறிமுறைக்கு பதிலாக புதிய பொறிமுறைமையின் கீழ் குறிப்பிட்ட நீண்ட கால வதிவிட வீசா வழங்குதல் தொடர்பாக ஜனாதிபதி சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை...

நாணய கொள்கையினை கடுமையாக்குமாறு IMF கோரிக்கை

பொருளாதார நெருக்கடியினை சமாளிப்பதற்கு இலங்கை நாணயக் கொள்கையினை கடுமையாக்குமாறும் வரிகளை அதிகரிக்குமாறும் சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது. அத்துடன், இலங்கை நெகிழ்வான நாணய மாற்று விகிதங்களை பின்பற்ற வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின்...

Latest news

தேர்தலின் பின்னரான காலத்திலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

தேர்தலின் பின்னரான காலத்திலும் மக்கள் அமைதியாக செயற்படுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பொலிஸ் அதிகார வரம்புகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி...

அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே

அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று (16) ஏற்பாடு செய்து அவர் இதனை தெரிவித்துள்ளார். தனது சேவை கண்டி...

மஹிந்தவை பின்தள்ளி விஜித வரலாற்று சாதனை

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் விஜித ஹேரத், இந்த நாட்டின் வரலாற்றிலேயே அதிகூடிய விருப்புரிமைப் பதிவை பெற்ற வேட்பாளராகப் 716,715...

Must read

தேர்தலின் பின்னரான காலத்திலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

தேர்தலின் பின்னரான காலத்திலும் மக்கள் அமைதியாக செயற்படுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பொலிஸ்...

அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே

அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்...