ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பொன்று ,இன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்றைய தினம் முற்பகல் 09 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில்...
நாடளாவிய ரீதியாக தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை(14) காலை 6 மணியுடன் நீக்கப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
15 ஆம் திகதி காலை 5...
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் எதனையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்காது, அரசாங்கத்தில் அங்கம்...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆசி வழங்கிய பௌத்த மதத் தலைவர்கள் இலங்கையின் தேசிய நெருக்கடி குறித்து நுட்பமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
பிரதமராக...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதேவேளை, ரணில் விக்கிமரசிங்க 6 ஆவது முறையாகவும் பிரதமராகப்...
தனக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் இந்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
நாடு நெருக்கடியான நிலையில் இருப்பதால் பிரதமர்...
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை பதவியேற்கவுள்ளார்.
ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இலங்கை அரசியலில் ரணில் விக்கிரமசிங்க 5 தடவைகள் பிரதமர் பதவியை வகித்துள்ளார். தற்போது 6 ஆவது முறையும் பதவியேற்கின்றார்.
இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித ஹேரத் 716,715 வாக்குகள் வெற்றி பெற்று...
2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP)
ரியாஸ் பாரூக் - கண்டி (64,043)
முஹம்மத் பஸ்மின் - கண்டி (57,716)
ரிஸ்வி...
பொதுத் தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி
-----------------
ஹரினி அமரசூரிய - 655,299
சதுரங்க அபேசிங்க - 127,166
சுனில் வட்டவல - 125,700
லக்ஷ்மன் நிபுன...