follow the truth

follow the truth

November, 15, 2024

TOP1

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய பிடியாணை உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கு பகிரங்க பிடியாணையை பிறப்பிக்குமாறு சட்டமா...

குறைமதிப்பீட்டு பிரேரணை மீதான விவாதம் இன்று!

அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்குத் தேவையான நிதியைத் திரட்டும் நோக்கில் பிரதமரினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறைமதிப்பீட்டு பிரேரணை மீதான விவாதம் இன்று  நடைபெறவுள்ளது. 695 பில்லியன் ரூபாய் பெறுமதியான இந்தக் கூடுதல்...

அடுத்த 3 வாரங்கள் மிகவும் கடினமானவை – பிரதமர்

நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என நம்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று(07) பிரதமர் ஆற்றிய விசேட உரையில் உள்ளடங்கிய விடயங்கள்... ”இந்த நிலையிலிருந்து நாட்டின் பாரம்பரிய...

பிரதமர் பாராளுமன்றில் விசேட உரை

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ரஷ்ய விமானத்திற்கான தடை உத்தரவை இடைநிறுத்தி உத்தரவு!

ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை உத்தரவை இடைநிறுத்தி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த விமானம், நீதிமன்ற...

அமைச்சரவைக் கூட்டம் இன்று

இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. இன்று அமைச்சரவையில் அரசியலமைப்பின் 21வது திருத்தம் முன்வைக்கப்படவுள்ளது நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த வரைவை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். மேலும், மின்சாரக் கட்டணத்தை...

டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்தப்படுத்த தீர்மானம்

மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு காரணமாக முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். மேலும் நாளாந்த...

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து பசில், நடேசன் விடுதலை

மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு விசாரணைகள் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு...

Latest news

விருப்பு வாக்குகள்

பொதுத் தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி ----------------- ஹரினி அமரசூரிய - 655,299 சதுரங்க அபேசிங்க - 127,166 சுனில் வட்டவல - 125,700 லக்‌ஷ்மன் நிபுன...

“பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது”

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள்...

விருப்பு வாக்கு : கண்டி மாவட்டம்

கண்டி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி 1 லால் காந்தா -316,951 2 ஜகத் மனுவர்ண -128,678 3 மஞ்சுள பிரசன்ன -94,242 4...

Must read

விருப்பு வாக்குகள்

பொதுத் தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி ----------------- ஹரினி...

“பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது”

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக...