வெள்ளிக்கிழமைகளில் அரச பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை கவனத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், சுகாதார ,மின்சக்தி ,எரிபொருள் ,பாதுகாப்பு ,கல்வி மற்றும் இதர அத்தியாவசிய...
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ பதவி விலகியுள்ளார்.
இராஜினாமா கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபையின்...
லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் நாளை மறுதினம் முதல் நிறுவனத்தின் தலைவராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.
லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளராக இவர் இதற்கு முன்னர் கடமையாற்றி...
கடும் எரிபொருள் தேவையால், ரஷ்யாவிடம் இருந்து இலங்கை எரிபொருள் பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இலங்கைக்கு எரிபொருளுடன் கோதுமையும் வழங்க ரஷ்யா...
நாட்டில் எதிர்வரும் 13ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.
எனினும் அத்தியாவசிய அரச சேவைகளில்...
புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு என்பன உருவாக்கப்பட்டுள்ளன.
குறித்த அமைச்சுகளின் கீழ் உள்ளடங்கும்...
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு 8.00 மணிக்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுவரை அவரை கைது செய்வதற்கான கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்ற...
மின்சாரத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த திருத்த சட்டமூலம், பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த சட்டமூலத்தை இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் எதிர்வரும்...
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள்...
கண்டி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி
1 லால் காந்தா -316,951
2 ஜகத் மனுவர்ண -128,678
3 மஞ்சுள பிரசன்ன -94,242
4...
மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி 05 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி
1....