follow the truth

follow the truth

November, 14, 2024

TOP1

நாளை அதிகாலை வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்!

நாளை காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்.

Breaking news: பிரதமர் அலுவலகம் கைப்பற்றப்பட்டது

கொழும்பு, மலர் வீதியில் உள்ள பிரதமரின் அலுவலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Breaking News : இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக பிரதமர் ரணில் – சபாநாயகர் அறிவிப்பு

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார். விசேட அறிவிப்பு ஒன்றினை...

BREAKING NEWS : மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு : நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம்

மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. அத்துடன் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். கலவரங்களில்...

நாட்டிலிருந்து வெளியேறினார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையினை இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை விமானப்படையினால் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அரசியல் அமைப்புக்கு அமைய, நிறைவேற்று அதிகாரம்...

நாட்டை விட்டு வௌியேற முற்பட்ட பசில்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அவ்வேளையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்ல நேரிட்டதாக...

BREAKING NEWS : இலங்கை அமைச்சரவை இராஜினாமா!

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தங்களது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வ கட்சி அரசாங்கத்திற்கு வழிவிட்டு இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

பதவி விலகல் தொடர்பில் பிரதமருக்கு ஜனாதிபதி விசேட அறிவிப்பு

முன்னதாக அறிவித்தப்படி தாம் குறித்த நாளில் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார பூர்வமாக அறிவித்துள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.  

Latest news

பொதுத் தேர்தல் : முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்

பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி...

ஒரு வாரத்திற்கு ஊர்வலங்கள் நடத்த தடை

பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் ஒரு வாரத்திற்கு ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்...

Must read

பொதுத் தேர்தல் : முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்

பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்...