follow the truth

follow the truth

September, 20, 2024

TOP1

இலவசமாக சூரிய மின் தொகுதிகளை வழங்க திட்டம்

குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக சூரிய மின் தொகுதிகளை வழங்குவதற்கு மின்சக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அதற்கமைய, ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும்...

மின்சார துண்டிப்புக்கு தீர்வாக இந்தியாவிடம் இருந்து எரிபொருள் பெற நடவடிக்கை!

மின்சார துண்டிப்பு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வாக இந்தியாவிடம் இருந்தும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்தாவது எதிர்வரும் நாட்களுக்கான எரிபொருளைப் பெற்றுக்...

நாளை ஜனாதிபதியால் ஆரம்பிக்கவுள்ள நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர்!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை காலை 10.00 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்க உள்ளார். நாடாளுமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இந்த வருடத்துக்கான வரவு செலவு...

அமைச்சுகளும், அரச நிறுவனங்களும் பயன்படுத்தும் வளங்கள் குறித்து ஆய்வு!

சகல அமைச்சுகளும், அரச நிறுவனங்களும் பாவனைக்குட்படுத்தும் காணி, வாகனம் மற்றும் கட்டடங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன. இதன்படி, சகல அரச நிறுவனங்களிலும் அது தொடர்பான தகவல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல்வார காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

வடக்கு ரயில் பாதை 6 மாதங்களுக்கு மூடப்படும் – ரயில்வே திணைக்களம்

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி பணிகளுக்காக 6 மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 92 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 120 கிலோமீற்றர் பகுதி...

மீண்டும் அதிகரித்த அரிசி விலை!

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை ரத்து செய்யப்பட்ட நிலையில், அரிசிக்கான விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. கடந்த வாரம் 190 ரூபாவிற்கு காணப்பட்ட ஒரு கிலோகிராம் நாட்டரிசி, இன்று 200 ரூபாவிற்கு...

உத்தரப் பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரப் பாடலாக “மனிகே மாகே ஹிதே” க்கு மோடி அனுமதி வழங்கியுள்ளார்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் தனது பிரச்சாரப் பாடலாக இலங்கைக் கலைஞர் யோஹானி டி சில்வாவின் யூடியூப் வைரல் கவர் ஹிட்டான "மனிகே மாகே...

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாட்டுக்கு தீர்வு!

எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்கு தேவையான எரிவாயு சிலிண்டர்கள் உள்ளன. இதன் காரணமாக மக்கள் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை. இதேவேளை, சிறிய அளவிலான வர்த்தக...

Latest news

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது....

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என...

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் உரிமையாளரான ரேணு சில்வாவின்...

Must read

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை...