follow the truth

follow the truth

September, 20, 2024

TOP1

நேரம் ஒதுக்குவது தொடர்பாக மனோவுக்கும் கிரியெல்லவுக்கும் இடையில் வாக்குவாதம்

சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷனுக்கு குறைந்த நேரத்தை ஒதுக்கியமையினால் எதிர்க்கட்சி உறுப்பினர் கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பாராளுமன்ற அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு...

ஷேர்மிளா ராஜபக்ச பணிகளில் இருந்து விலகினார்

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் பணிகளில் இருந்து ஷேர்மிளா ராஜபக்ஷ விலகியுள்ளார். இது தொடர்பில் அவர், வனஜீவராசிகள் அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். ஜனவரி 20 ஆம்...

இன்று மின்வெட்டு இல்லை

நாட்டில் இன்று , நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். ” நாட்டில் நேற்று முன்தினம் ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு அமுலில் இருந்தது. நேற்று...

இன்று மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு

மின் வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று  நண்பகல் அறிவிக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த அனல்மின் நிலையத்தில் இருக்கும் எரிபொருள் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இன்னும் சில மணித்தியாலங்களுக்கு போதுமானதாக இருக்கும்...

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

கடந்த ஆண்டுக்குரிய கல்விப்பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி இம்மாதம் 20ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதிவரை...

குவைத் எயார்வேஸ் இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்த தீர்மானம்

குவைத் எயார்வேஸ் விமான சேவை இந்த வாரம் முதல் இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்த தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமான நிறுவனங்கள் "டொலர் நெருக்கடி" மற்றும் விமானங்களை அதிகரிக்க விமான...

பொரளை கித்துல்வத்த வீதியில் உள்ள ஐந்து வீடுகளில் தீப்பரவல்

பொரளை கித்துல்வத்த வீதியில் உள்ள ஐந்து வீடுகளில் தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்படுத்த ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பாட்லி சம்பிக்கவுக்கு எவ்வித நோய்களும் இல்லையென உறுதி!

தனியார் வைத்தியசாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்லி சம்பிக்க ரணவக்கவுக்கு மேற்கொள்ளப்பட்ட 10 மருத்துவ சோதனைகளின் படி, அவருக்கு எந்த நோய் தாக்கங்களும் இல்லை என கொழும்பு சட்டவைத்திய அதிகாரி நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

Latest news

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, இரத்தினபுரி...

Must read

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப்...