follow the truth

follow the truth

September, 21, 2024

TOP1

பல்கலைக்கழக மாணவர்களின் மகாபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க கோரிக்கை

ஐயாயிரம் ரூபா மகாபொல புலமைப்பரிசில் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, பல்கலைக்கழகங்களின் சிற்றுண்டிச்சாலைகளில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளடன், ஏனைய கல்வி செலவீனங்களும் உயர்ந்துள்ளதாக அவர்கள்...

செயலிழந்த லக் விஜய மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார். 900 மெகாவோட் உற்பத்தி செய்யும் குறித்த மின் உற்பத்தி நிலையத்தின்...

உயர்தரப் பரீட்சையின்போது மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டாம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் போது மின்துண்டிப்பு இடம்பெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

அதிவேக நெடுஞ்சாலை 15 அதிகாரிகளுக்கு கொரோனா

கொட்டாவ இடமாற்ற மத்திய நிலையத்தில் சேவையாற்றும் கட்டணம் அறவிடும் 15 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த 15 அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொட்டாவ இடமாற்ற மத்திய நிலையத்தினூடாக அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் வாகனங்களிடம்...

தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரம் கொள்வனவு

தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து குறுகிய காலத்திற்கு மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். இது தொடர்பான யோசனை நாளை அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என...

மீண்டும் மின்வெட்டு ஏற்படும் சாத்தியம்

பெப்ரவரி மாத நடுப்பகுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் மின்வெட்டு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில்...

குடிநீர் கட்டணத்தை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்

உத்தியோகபூர்வ இல்லங்களின் குடிநீர் கட்டணத்தை இதுவரை செலுத்தாத 30 செலுத்தாத மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலுவைத் தொகையை அவர்களின் மாதாந்த சம்பளம் அல்லது ஓய்வூதியத்தில் இருந்து ஒதுக்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு...

இரு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட இலங்கையர்

அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர், தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 40 வயதுடைய குறித்த நபர் தனது 06 வயது மகன்...

Latest news

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸார் உள்ளிட்ட 80,000 பாதுகாப்பு தரப்பினர்...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(21) நடைபெறுகிறது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கை வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில்...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய...

Must read

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்...