லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி புதிய விலை, ரூ.4,610.
5 கிலோ கிராம்...
தான் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் தனது பணியாளர்களை பராமரிப்பது தொடர்பில் பத்திரிகைகள் மற்றும் சில தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளில் வெளியாகும் செய்திகள் பொய்யான செய்தி என நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதற்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கை மின்சார சபையின் மதிப்பீடுகளின்படி, 2023 ஆம் ஆண்டில்...
சுமார் 481 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு AZAMARA QUEST என்ற பயணிகள் கப்பல் இன்று (05) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடைந்தது.
உலகளாவிய கொவிட் நிலைமைக்குப் பின்னர் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு சுற்றுலாப்...
இலங்கைக்கு கடனை செலுத்துவதற்கு பத்து வருட கால அவகாசம் வழங்கவும் மேலும் பதினைந்து வருடங்களுக்கு கடன் மறுசீரமைப்பை வழங்கவும் பரிஸ் யூனியன் நாடுகள் இணங்கியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், இலங்கையின் பிரதான...
மற்றுமொரு சொகுசுக் கப்பலான அசமாரா குவெஸ்ட் (Azamara Quest) நேற்று 600க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, முக்கியமாக அமெரிக்காவிலிருந்து மூன்றாவது சொகுசுக் கப்பலானது 16 நாட்களில் நாட்டின் விருந்தோம்பல்...
Fitch Ratings இலங்கையின் நீண்டகால உள்நாட்டு அந்நிய செலாவணி மதிப்பீட்டை CCC இலிருந்து CC ஆக தரமிறக்க தீர்மானித்துள்ளது.
உள்ளூர் கடனைத் திருப்பிச் செலுத்தும் அபாயம் இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக வட்டி விகிதங்கள் மற்றும்...
இலங்கை மற்றும் இலங்கை மக்களுடன் சீனா உண்மையாக நின்றால், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு சீனா ஆதரவளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் தெரிவித்த கருத்துக்கு இலங்கைக்கான சீன...
"இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்" என இந்தியாவின் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர்...
நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்க கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக பல ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையில்...