அரசியலமைப்பு சபை இன்று மீண்டும் கூடவுள்ளது
அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமக்கு எதிராக மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையை எதிர்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (29) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன...
நாட்டின் வருமான நிலைமை ஸ்திரமாகி பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால், இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நிவாரணமாக அதிக கொடுப்பனவுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ...
சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட...
இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்வதால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கோ அல்லது தேர்தலை நடத்துவதற்கோ பாதிப்பு ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசியலமைப்பு ரீதியாக எவ்வித...
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி 17ம் திகதி...
இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித ஹேரத் 716,715 வாக்குகள் வெற்றி பெற்று...
2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP)
ரியாஸ் பாரூக் - கண்டி (64,043)
முஹம்மத் பஸ்மின் - கண்டி (57,716)
ரிஸ்வி...
பொதுத் தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி
-----------------
ஹரினி அமரசூரிய - 655,299
சதுரங்க அபேசிங்க - 127,166
சுனில் வட்டவல - 125,700
லக்ஷ்மன் நிபுன...