அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்கக்கூடிய சத்திரசிகிச்சைகளை ஒத்திவைக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
எவ்வாறாயினும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ. திரு.புஞ்சிஹேவா கூறுகிறார்.
தேர்தல் தொடர்பான இடையூறுகள் தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் ஆணையத்திற்கு...
இன்று(11) அதிகாலை 3 மணியளவில் புத்தல, வெல்லவாய பிரதேசத்தில் ரிக்டர் அளவுகோலில் 2.3 ரிக்டர் அளவில் மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று...
இலங்கையில் முதன் முறையாக அசெம்பிள் செய்யப்பட்ட Hyundai Grand i10, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சிட்டி சென்டரில் இன்று (10) முதல் முறையாக சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இலங்கையின் அபான்ஸ் ஆட்டோ...
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தின் போது பகிரப்பட்ட வீடியோக்களில் ஒரு குழந்தை பிறந்த வீடியோ உங்களுக்கு நினைவிருக்கிறதா? இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த குழந்தையை, உதவிப் பணியாளர் ஒருவர் தூக்கிக் கொண்டு, தாயின் வயிற்றில்...
சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நிதியுதவியின் நீண்ட காலத் தீர்மானம், கடன் நிவாரணம் தொடர்பாக இருதரப்பு கடன் வழங்குநர்கள் வழங்கிய ஒப்பந்தங்களைப் பொறுத்தே அமையும் எனத்...
நேற்று (09) நள்ளிரவு முதல் முன்னேடுக்கவிருந்த ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டதை அடுத்து புகையிரத வேலை நிறுத்தம் இரத்துச்...
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
பாகிஸ்தானில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு காற்று தரக்குறியீடு 1,600 என்ற அளவில் உயர்ந்து உள்ளது....
இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 667,240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு 17,140,354 வாக்காளர்கள் தேர்தலுக்கு தகுதி பெற்றுள்ளதாக...