கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்து, இன்று(14) மீண்டும் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று(13) கடவுச்சீட்டுகளை...
தேவையான நிதி கிடைக்காவிட்டால் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்கும் வரை வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதனை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்துக்கு கங்கானி...
அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதற்காக சுகாதார அமைச்சிற்கு தேவையான நிதியை துரிதமாக வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமையில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைத்து அவர்களுக்கு உடனடி...
இன்று (13) காலை ஆரம்பிக்கப்பட்ட ரயில் வேலை நிறுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்க செயலாளர் கே. ஏ.யு. கோந்தசிங்க தெரிவித்திருந்தார்.
நிர்வாகத்துடன் நடத்திய கலந்துரையாடலின் போது வேலை நிறுத்தம் இடைநிறுத்தப்பட்டதாக...
அரசாங்கத்தின் வரி திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள், தொழிற்சங்கங்கள் இன்று(13) ஒன்றுகூடி தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளன.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக பேராசிரியர்களின் தொழிற்சங்க சம்மேளனம்,...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமை உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சகல கட்சிகளினதும் செயலாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் இந்த கலந்துரையாடலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக...
அரசு ரூ.100 உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்வதாக ஜனாதிபதி உறுதி
ஒரு கிலோ நெல் 100 ரூபா உத்தரவாத விலையில் அரசாங்கத்திடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில்...
வருமான வரித் திணைக்களத்தினால் வசூலிக்கப்பட வேண்டிய 200 பில்லியனைத் தாண்டிய வருமான வரித் தொகை சட்டமாக்கப்படும் அல்லது மீளப்பெறப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று (12) தெஹியோவிட்ட மஹாய...
இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் சோலார் பேனல் திட்டத்திற்கான கடன் வசதியாகும்.
இலங்கையில்...
புரதம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. தசைகள், தோல், முடி, நகங்கள் போன்ற உடல் பாகங்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு...
குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் சுமார் 19 ஆண்டுகளுக்கு பின் ஜேக் பால் என்ற 27 வயது குத்துச்சண்டை வீரருக்கு எதிராக தொழில்முறை போட்டியில் பங்கேற்றார்....