எதிர்வரும் 15ஆம் திகதி சுமார் 40 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முழு நாட்டையும் மூடும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தொழில்சார் நடவடிக்கைகள் நாளை முதல்...
நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவக் குழு மற்றும் நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவம் தொடர்பான தொழில்நுட்பக் குழுவை நிறுவுவதற்கு நேற்று (07) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட $2.9 பில்லியன் நான்கு வருட பிணையெடுப்பில் மார்ச் 20ம் திகதி இலங்கை கையெழுத்திடும் எனத் தெரிய வருகின்றது.
இலங்கை அதிகாரிகள் தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும்...
உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் 28ம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
“நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இந்த நேரத்தில் தேர்தலைக் கேட்கவில்லை, நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது, பலரின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டுள்ளது, தலையில் தலையணையை மாற்றுவது போல், எங்களால் முடியாது. தேர்தலை நடத்துவதன்...
சர்வதேச மகளிர் தினம் இன்று. 'அவள் தேசத்தின் பெருமை' என்ற தொனிப்பொருளில் இவ்வருட மகளிர் தினம் நடைபெறவுள்ளது.
அதன் தேசிய வைபவம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (08) காலை பத்தரமுல்ல வோட்டர்ஸ்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார நிபுணர்கள் சங்கம் உள்ளிட்ட சுகாதார சேவையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று(08) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
இன்று(08) காலை 6.30 முதல் நாளை(09) காலை 6.30...
ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக, எதிர்வரும் 9 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டிருந்தது.
எவ்வாறாயினும், திறைசேரியிலிருந்து...
நாட்டில் நிலவும் காலநிலை போன்ற காரணங்களால் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி போன்ற அறிகுறிகள்...
இலங்கை வரலாற்றுல் முதல்தடவையாக விழிப்புலனற்றோர் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியலில் சுகத் வசந்த டி சில்வா பெயரிடப்பட்டுள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் 2024 நவம்பர் 21ஆம் திகதி மு.ப 11.30 மணிக்கு கௌரவ ஜனாதிபதி அநுர குமார...