வெளிநாட்டு ஊழியர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் அவர்கள் அனுப்பும் பணத்திற்கு ஏற்ப நீடிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதன்படி, அந்த...
எரிபொருட்களின் விலை குறைவினால் பாடசாலை வேன் கட்டணத்தை குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல் ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான்...
இலங்கை பல்கலைக்கழக அமைப்பில் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் மாணவர்களுக்கு பணம் செலுத்தி கல்வி கற்கும் சந்தர்ப்பம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, பொது அலுவல்கள் குழுவில் ஆஜரான போதே...
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது சாரா ஜாஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்துள்ளதாக...
எரிபொருள் விலை திருத்தத்துடன், குறைந்தபட்ச பேரூந்து கட்டணம் நாளை (30) நள்ளிரவு முதல் 30 ரூபாவாக குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, எஞ்சிய பேருந்து கட்டணங்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளன.
எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், மக்கள் மீண்டும் வரிசையில் நிற்கும்...
சிலோன் ஐஓசி நிறுவனமும் இன்று (29) இரவு முதல் இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.
அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்...
மேல், சப்ரகமுவ, ஊவா தென் மற்றும் வட மாகாணங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பலத்த மழையுடன் மின்னல்...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த விசேட வேலைத்திட்டம்...
அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில்...