பயங்கரவாத தடைச்சட்டம் தனக்காகவோ அல்லது அரசாங்கத்துக்காகவோ கொண்டுவரப்பட்ட சட்டமூலமல்ல, நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
புதிய பயங்கரவாத...
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக இலங்கையில் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த புத்தாண்டுக்கு முன்னர் பொருட்களின் விலைகள் மேலும்...
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 26 இனது சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.
QR ஒதுக்கீடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தவறிய காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூன் 1ஆம் திகதி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் போன்ற...
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டைத் தொடர்ந்து மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்த கருத்துக்கள் தவறான வியாக்கியானம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி இந்தத் தெளிவுபடுத்தலைத் தெரிவித்துள்ளது.
அந்த ஊடகச் செய்திகளின்படி, 'எதிர்வரும் காலத்தில், இலங்கையின்...
ஈஸ்டர் வாரத்தில் தேவாலயங்களை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று (07) ஆரம்பமாகவுள்ள ஈஸ்டர் வாரத்திற்காக இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்கிரமரத்னவுக்கு மார்ச் 26ஆம் திகதி முதல் மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல்...
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அரசியல் கோரிக்கை விடுத்தால், ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கு கட்சி தயாராக இல்லை என்றால் தான்...
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில்...
கேரள மாநிலம் கொல்லத்தில் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் நாளை(20) முதல் செயல்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் முதல் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றமான இதனை, கடந்த...