ஜனாதிபதியிடம் ரணில் கோரிக்கை இலங்கையில் தற்போது மோசமாகியுள்ள கொவிட் நெருக்கடியை சமாளிக்க ஒருங்கிணைந்த படையணியொன்று அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, ஐக்கிய...
18 – 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு ஒக்டோபர் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தான் பதவியிலிருந்து நீக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்
அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு செல்வதற்கு முன்பே தான் பதவியை இழப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று வன்னியாராச்சி கூறினார்.
ஆனால் “நாங்கள்...
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி நான்கு கார்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் நிரம்பிய பணத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சிறிதளவு பணத்தை விட்டுச்செல்ல நேர்ந்ததாகவும் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதுதாக காபூலில்...
பள்ளிவாயல்களில் கூட்டுத் தொழுகை, ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது. சுகாதார வழிமுறைகளை பேணி தனிமையாக தொழுவதற்கு அதிக பட்சம் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி...
கொவிட் தொற்றாளர்களுக்கு தேவையான மேலதிக ஒக்சிசனை கொண்டுவருவதற்காக இலங்கையிலிருந்து இந்தியா நோக்கி கப்பலொன்று சென்றுள்ளது.
இலங்கை கடற்படைக்கு சொந்தமான ‘சக்தி’ என்ற கப்பலே இவ்வாறு திருகோணமலை துறைமுகத்திலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக கடற்படை...
ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் "நட்புறவை" வளர்க்க சீனா தயாராக இருப்பதாக பீய்ஜிங் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"ஆப்கானிஸ்தான் மக்களின் சொந்த விதியை சுயாதீனமாக தீர்மானிக்கும் உரிமையை சீனா மதிக்கிறது எனவும் ஆப்கானிஸ்தானுடன் நட்பு மற்றும் கூட்டுறவு...
அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
புதிய அமைச்சர்களின் விபரங்கள்
கெஹெலிய ரம்புக்வெல்ல- சுகாதார அமைச்சர்
டலஸ்...
இலங்கை, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையில் முக்கோண கிரிக்கட் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
தொடரின் போட்டிகள் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில்...
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை அதிக...