மத்திய சீன மாகாணமான ஹ_பேயில் உள்ள 5 நகரங்களில் 21 பேர் உயிரிழந்ததையடுத்து, கிட்டத்தட்ட 6,000 பேரை வெளியேற்றும் கட்டாயத்தில் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிகாரபூர்வ சீன செய்தி...
இலங்கை பெட்ரோலியம் கோர்ப்பரேஷன் (CPC) எனும் புதிய நிறுவனத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் இரண்டு நபர்கள் இன்று தமிழன் செய்தித்தாளின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜாவின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.
அந்த இருவரும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிவராஜாவின்...
லாப்ஃஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
லாப்ஃஸ் 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 363 ரூபாவினாலும், 5...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் தேங்கியுள்ள இதுவரை அடையாளம் காணப்படாத 40 உடல்களை அடக்கம் செய்வதற்கான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
2017 ஆம் ஆண்டு முதல் குறித்த உடல்களை அடையாளம் காணப்படாது...
திட்டமிட்டதன் பிரகாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீள திறக்க அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என கடந்த வாரம்...
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்-ஆசிரியர்கள் முன்னெடுத்திருந்த கண்டி முதல் கொழும்பு வரையான ஆர்ப்பாட்டப் பேரணியானது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு பஸ்யால பகுதியில்...
1990 ஆகஸ்ட் 03
நினைவின் மடல்களில் ஈரம் கசிகிறது. மகத்தான வரலாறுகளுக்குப் பின்னே கண்ணீரும் காயமும் இருந்திருக்கிறது என்று மனம் ஆறுதல் சொல்ல முனைகிறது. ஆனாலும் இழப்புகளே தலைவிதி என்றானபின், வலிகளையும் வேதனைகளையும் சுமந்துதானே...
இந்நாட்டு மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதற்கான தற்போதைய அரசாங்கக் கொள்கைக்கு இணங்க, பற்றாக்குறை அல்லது தாமதங்கள் இல்லாமல் மருந்துகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்காக...
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02)...
ஹிக்கடுவ - குமாரகந்த பகுதியில் இன்று(03) 7 மணியளவில் துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதிக்கு அருகில் உள்ள...