சீனாவிலிருந்து தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் கொண்ட சேதனப் பசளை கப்பல், கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக கொழும்பு துறைமுகத்தின் கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.
நாட்டிற்கு வருகை தரும் கப்பலில் காணப்படும் பசளையில்...
இந்தியாவில் இருந்து உர கொள்வனவு செயற்பாட்டில் 29 கோடி ரூபாவை , ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அழுத்தங்களை பிரயோகித்து தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட்டதாக தெரிவிக்கப்பட்டு 'அருண' ஞாயிறு வாரவெளீட்டில் வெளியான செய்தியானது...
'சட்டத்தை அமுல்படுத்துவதே பொலிஸாரின் பணி' என்றும், 'குற்றமிழைத்தவர் யார் என்றாலும் தண்டிக்கப்படுவார்கள்' எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபர் மற்றும் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட...
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிமுறைகளுக்கமைய சுகாதார பிரிவினரின் ஒத்துழைப்புடனும் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்க...
மேல் மாகாணத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தொடருந்து பயண பருவச்சீட்டு உள்ளவர்கள் மாத்திரம் குறித்த தொடருந்துகளில் பயணிக்க முடியுமெனத்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய...
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 பெட்ரோல் 5 ரூபாவாலும் , ஒட்டோ டீசல் 5 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒக்டென்...
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) தனது வாட்ஸ்அப் அழைப்புகளைப் பதிவு செய்ததாக சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்
சமீபத்தில் தான் வாட்ஸ்அப் இல் பேசிய உரையாடல்கள் குறித்து...
இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (வயது 25) இஸ்ரேல் நடத்திய...
சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ரோபோக்கள் 21...
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய...