அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துடன் இணைந்துள்ள முன்னணி கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்ற நிலையில் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த...
நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ள நிலையில், அவரது சகோதரர் மொஹமட் யுவேசும் தனது பதவியில் இருந்து விலகுவதற்கான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக இணையத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
நீதியமைச்சர்...
அத்தியாவசிய ஆணையாளர் நாயகத்தின் சேவை இனி தேவைப்படாததால் அவரது சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய ஆணையாளர் நாயகத்தின் பங்கு அவசியமில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் ஒரு...
இலங்கையில் இராணுவத் தளம் அமைப்பது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக பென்டகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
'சீன மக்கள் குடியரசை உள்ளடக்கிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள்' என்ற தலைப்பில் ஆவணம் நேற்று (04)...
அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிபா் , ஆசிரியர்களின் தொழிற்சங்கங்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள்...
நாட்டையும் அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளித்து ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தன்னால் முடியாது என்பதை நிரூபித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்...
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சில நாட்களுக்கு முன்னர் கூறியது போன்று இம்முறை புதிய வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்த நன்மைகளும் இருக்காது என்று அமைச்சர் திலும் அமுனுகம ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்
இன்று (04)...
இலங்கை அரசாங்கம் நாட்டில் குற்றங்களை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடும் அதேவேளையில், சில பாதாள உலகக் குழுக்கள் அதற்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன. மேலும் சில குழுக்கள்...
தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...
மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
3.5 பில்லியன் ரூபாய் வெட் வரியை செலுத்த தவறிய குற்றச்சாட்டுக்கு...