அதிபர் - ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இதன்படி, 2021 செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தமது கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 5,000/= ரூபா விசேட கொடுப்பனவு...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்காக வழங்கப்படும் 2000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியிருந்தும் ,இதுவரை அதனை பெறாதவர்கள் தாம் குடியிருக்கும் கிராம உத்தியோகத்தர் ஊடாக மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்க...
நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகத்திற்கான அவசரகால விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக திருகோணமலை, புத்தளம் மற்றும் அம்பறை ஆகிய பிரதேசங்களில் மேலும் மூன்று மயானங்கள் தயாராகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தற்போது கொரோனா சடலங்களை...
21 உள்ளூர் மூலிகை பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட முகக்கவசம் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லேவுக்கு வழங்கப்பட்டது
பெரும்காயம், சிடார், இலவங்கப்பட்டை, பவட்டா வேர், சிவப்பு வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, வெனிவேல் முடிச்சு, கொம்பா, கிராம்பு,...
நுகர்வோர் அதிகார சபையிடம் பதிவு செய்யாமல் உள்ள சீனி களஞ்சியசாலைகளை அடையாளம் காண்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சீனியை பதுக்கி வைத்துள்ளமை தொடர்பான...
டோக்கியோவில் இடம்பெற்று வரும் பராலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்துள்ளார்.
F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து...
கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) அதிகாலையில் நான்கு அலுவலகங்களுக்குள் நுழைந்து ஏராளமான பொருட்களை திருடிச் சென்ற நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த...
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை...
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கடந்த 10 நாட்களில் குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படும் 167 சந்தேகநபர்களும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 2561 பேரும்...