தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் இரு நாட்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து பொருளாதார...
நாட்டில் நேற்று(20) இரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் மக்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்து வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய நீதிமன்றங்கள்,சுகாதார சேவை, பாதுகாப்பு தரப்பினர், விவசாய...
லிட்ரோ கேஸ்ஸின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன டெய்லி சிலோனிற்கு இன்றையதினம் தெரிவித்துள்ளார்
இதேவேளை லாப் காஸ் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதன் பிரகாரம் லிட்ராே காஸ் 12.5கிலாே கிராம் சிலிண்டர் 363...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்காக நிவாரண கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 2,000 ரூபாவை நிவாரணக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர்....
எதிர்காலத்தில் நீண்ட நாட்களுக்கு நாடு முடுக்கப்பட்டால் நாட்டில் அனைவரும் அர்ப்பணிப்பு செய்ய தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட...
புவி வெப்பமடைதலுடன் தொடர்புடைய போர் மற்றும் வறட்சியின் ஒருங்கிணைந்த விளைவுகள் ஆப்கானிஸ்தானின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 14 மில்லியன் மக்கள் கடுமையான அல்லது கடுமையான பசியின் அபாயத்தில் இருப்பதாக...
நோர்வே தூதுவர் ட்ரைன் ஜரான்லி எஸ்கெடல் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்ததாக இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.
இக் கலந்துரையாடல் இலங்கையில் நோர்வே முதலீடுகளை அதிகரிப்பதற்கான வழிகள் கொவிட் -19...
இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல உத்தியோகபூர்வ ட்விட்டேர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய...
சிரியாவின் டமஸ்கஸ் விமான நிலையத்தில் இருந்து நாளை 07 முதல் மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பஷர் அல் அசாத்தின்...
TELL IGP மற்றும் l-need சேவையை புதிய முகத்தில் தொடங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களின் முறைப்பாடுகள், கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை நேரடியாக...
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் நிருவகிக்கப்படும் கந்தான பிரதேசத்தில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை, நாட்டு மக்களின் போசனைத் தேவைப்பாட்டை முழுமைப்படுத்துவதற்காக அதனைப் புதுப்படுத்தி,...