இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அவர், மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட...
மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D. லக்ஷ்மன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் தான் குறித்த பதவியில் இருந்து விலகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இன்று (10) முற்பகல்...
தானியங்கள், மருந்துகள் மற்றும் மூன்று மில்லியன் கொவிட் -19 தடுப்பூசிகள் இதில் உள்ளடங்குகிறது. பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பின் போது...
நாட்டில் தற்போது பதிவாகும் புதிய கொவிட் தொற்றுக்கு, 95.8 வீதமான டெல்டா கொவிட் திரிபே காரணம் என ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இம்மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டின் வௌ;வேறு மாகாணங்களிலிருந்து பெறப்பட்ட வௌ;வேறு...
நாட்டில் இதுவரை இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டோரின் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்துள்ளது.
நேற்று(09) வரையிலான தரவுகளின் படி 10,211,537 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஒரு இலட்சத்து...
அத்தியாவசியமற்ற / அவசர தேவையற்ற தெரிவுசெய்யப்பட்ட இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 100 வீத உத்தரவாத பண வைப்பீட்டை அத்தியாவசியமாக்கி, உடன் அமுலாகும் வகையில் அதனை நடைமுறைப்படுத்த நாணய சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய...
சைனோபாம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுகின்றவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை...
இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு தரமான, மற்றும் சிறந்த இலவச சுகாதார சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்காக, இந்த நாட்டில் உள்ள சுகாதாரசேவையில் உள்ள ஐந்து பிரதான...
பாகிஸ்தானில் ஒன்றரை இலட்சம் அரச பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதன் காரணமாக...
உலக சந்தையில் இலங்கையின் பங்கை புத்தாக்க வேலைத்திட்டத்தின் ஊடாக அடைய முடியும் என்றும், புதிய மாதிரிகள் மூலம் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஜனாதிபதி...