follow the truth

follow the truth

December, 23, 2024

TOP1

80,000 பைஸர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தது

80,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த தடுப்பூசி தொகுதி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான 668 ரக விமானத்தின் ஊடாக இன்று அதிகாலை 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளது.

18-30 வயதிற்குட்பட்டவர்களுக்கு செப்டம்பர் 2 ஆவது வாரத்திற்குள் தடுப்பூசி

18-30 வயதிற்குட்பட்டவர்களுக்கு செப்டம்பர் 2 வது வாரத்திற்குள் தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளதாக செயல் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சமிதா கினிகே இன்று (22) செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

ஆப்கான் நெருக்கடிக்கு மத்தியில் ஆசியப் பயணம் மேற்கொண்ட கமலா ஹாரிஸ்

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நெருக்கடியான சூழலில் ஆசிய நாடுகளுக்கான தமது பயணத்தைக் தொடங்கியுள்ளார் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ். இன்று சிங்கப்பூர் சென்றடைந்துள்ள கமலா ஹாரிஸ் அடுத்ததாக வியட்நாம் செல்லவுள்ளார். ஆசிய பிராந்தியத்தில்...

உகண்டாவில் 400 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் சீனாவின் செயற்கைக்கோள் தொலைக்காட்சி

உகண்டாவில் 400 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை சீனா தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக உகண்டாவில் 500 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 500,000...

வந்தது 2,000 ரூபாய் நிவாரணம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த கொடுப்பனவை...

கடந்த 6 நாட்களில் 1000 கொவிட் மரணங்கள்

நாட்டில் கடந்த 6 நாட்களில் 1000 கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரகாலமாக 100 இற்கும் அதிகமான கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையில் பதிவாகும் கொவிட் மரணங்களில் 80 சதவீதமானோர் 60...

இலங்கையில் டெல்டா வைரஸின்  நான்கு பிறழ்வுகள் கண்டுபிடிப்பு

இலங்கையில் டெல்டா வைரஸின்  நான்கு பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தின் நோய்த்தடுப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பேராசிரியர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார் மேலும் விருப்பமான தடுப்பூசிக்காக காத்திருக்காமல், கிடைக்கபெறும் ஏதேனும்...

விசேட பொருளாதார மத்திய நிலையங்களை இரு நாட்களுக்கு திறக்க நடவடிக்கை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் இரு நாட்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து பொருளாதார...

Latest news

பாடசாலை ஆரம்பம் தொடர்பிலான விசேட அறிவிப்பு

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு...

கோழி இறைச்சி, முட்டைக்கு தட்டுப்பாடில்லை

பண்டிகைக் காலத்தில் கோழி மற்றும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேவைக்கு ஏற்ப போதுமான அளவு கையிருப்பு சந்தைக்கு...

அனைத்து மாணவர்களுக்கும் சலுகைகள் சமமாக வழங்கப்பட வேண்டும் – ஸ்டாலின்

பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றதென ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கும்,...

Must read

பாடசாலை ஆரம்பம் தொடர்பிலான விசேட அறிவிப்பு

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024...

கோழி இறைச்சி, முட்டைக்கு தட்டுப்பாடில்லை

பண்டிகைக் காலத்தில் கோழி மற்றும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என அகில...