சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்கள் ஊடாக ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் புதன்கிழமை முதல் சிவப்பு...
இலங்கை- நேபாளத்துக்கு இடையிலான நேரடி விமான சேவை பல தசாப்த இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு- கத்மாண்டுவுக்கு இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும்...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய விதிமுறைகளின்படி விசா கட்டணம் மற்றும் தண்டப்பணம் என்பனவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொடர்னா கொவிட் தடுப்பூசி மருந்துகளைப் பெற்ற பிறகு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானுக்கு வழங்கப்பட்ட மொடர்னா தடுப்பூசிகளில் கலப்படம் உலோகத் துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளதா ஜப்பானின் சுகாதார...
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர், இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 20ஆம் திகதி முதல் தன்னுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள்...
தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்னதாக எதிர்வரும் 30 ஆம்திகதிவரை அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி அதிகாலை...
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் சத்திரசிகிச்சையின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலை ஊழியர்களே காரணம் என குழந்தையின் உறவினர்கள்...
அரசியல் பாசாங்குத்தனத்தால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரிசி தட்டுப்பாடு பற்றி பேசுகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்திருந்தார்.
செய்தியாளர்...
உப்பு இறக்குமதி தொடர்பாக அரச வணிக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தால் சர்வதேச டெண்டர் கோரப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்...