follow the truth

follow the truth

March, 5, 2025

விளையாட்டு

பதும் நிஸ்ஸங்க ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கம்

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க ஸிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவருக்குப்...

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 92 வருட சாதனையை முறியடித்துள்ளன

தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் கடந்த 03ம் திகதி நிறைவடைந்த இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியில் உலகின் மிகக் குறைந்த பந்துகளில் இந்தியா 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியின் முடிவைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்பட்ட...

பிளேட் ரன்னர் விடுதலை

தனது காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பாரா ஒலிம்பியன் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யபட்டுள்ளார். 13 வருட சிறைத்தண்டனையின் பாதியை அனுபவித்துவிட்டு அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க ஊடகங்கள்...

ஐசிசியின் வளர்ந்து வரும் ஆண்டின் சிறந்த வீரராக தில்ஷான் – டி20 வீராங்கனைக்கு சாமரி அத்தபத்து பரிந்துரை

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார். விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்ற வீரர்கள்: ICC Emerging Men’s Cricketer of the...

ஜிம்பாப்வே அணி நாட்டுக்கு

இலங்கை போட்டிக்கான சுற்றுப்பயணத்தில் இணையவுள்ள சிம்பாப்வே அணி இலங்கை வந்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியுடன் ஜிம்பாப்வே அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அனைத்து...

இலங்கை டெஸ்ட் அணி புதிய தலைவராக தனஞ்சய

எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர்...

டேவிட் வார்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு

உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக முன்னதாக அறிவித்திருந்தார். சிட்னியில்...

Sandeep Lamichhane மீது பாலியல் குற்றச்சாட்டு

நேபாள தேசிய அணியின் முன்னாள் கேப்டனான Sandeep Lamichhane மீது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காத்மாண்டுவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த...

Latest news

செர்பியா பாராளுமன்றில் களேபரம் – எதிர்கட்சியினர் புகைகுண்டுகளை வீசியதால் 3 உறுப்பினர்கள் காயம்

செர்பியா நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் குண்டுகள், புகைகுண்டுகளை வீசியதால் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று( 04) கூடிய மக்களவை கூட்டத்தின்போது...

3வது முறையாக Champions Trophy இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பாகிஸ்தானில்...

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பாபர் அஸாம், முகமது ரிஸ்வான் நீக்கம்

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல்...

Must read

செர்பியா பாராளுமன்றில் களேபரம் – எதிர்கட்சியினர் புகைகுண்டுகளை வீசியதால் 3 உறுப்பினர்கள் காயம்

செர்பியா நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் குண்டுகள், புகைகுண்டுகளை வீசியதால் 3...

3வது முறையாக Champions Trophy இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி...