அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வரலாற்றில் முதன்முறையாக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வீராங்கனையாக அமெரிக்க ஒலிம்பிக் தேசியத் தெரிவுப் போட்டியில் பங்குபற்றிய தியானா சுமனசேகர, தரப்படுத்தலில் 8ஆவது இடத்துக்கு தெரிவாகியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ்...
ஐந்து அணிகள் இணைந்து நடத்தும் லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் இன்று (01) ஆரம்பமாகவுள்ளது.
இதன் தொடக்க விழா பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
தொடரின் முதல் போட்டி கடந்த...
இந்திய அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார்.
35 வயதான ஜடேஜா, தான் விளையாடிய...
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான 14 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி மூன்று போட்டிகளைக் கொண்டது.
இந்த அணியில் இரண்டு புதிய வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விக்கெட்...
2024 டி20 உலகக் கிண்ணம் தொடரில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று அசத்தியது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டி கடைசி ஓவரின், கடைசி பந்துவரை திரில் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியது.
ஐ.சி.சி. நடத்திய...
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலியை தொடர்ந்து அணியின் தலைவர் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கிண்ண 2024...
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றிப்பெற்று இந்திய அணி 17 வருடங்களுக்கு பின்னர் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக Bridgetown இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய...
ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (29) நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன.
பிரிஜ்டவுனில் இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணியளவில் இந்த...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...