பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் ஒருநாள் போட்டி தலைமை பதவியில் இருந்து விலகியுள்ளார்.
X தளத்தில் அவர் பதிவிட்டுள்ள குறிப்பில், நேற்றிரவு தான் ODI தலைமை பதவியில் இருந்து இராஜினாமா செய்ததாக கூறினார்.
முன்னதாக...
தான் விரும்பும் வீரர்களை பாரபட்சமாக பார்க்கும் கலை தன்னிடம் இல்லை என்றும் அனைத்து வீரர்களையும் ஒன்றாக கருதுவதாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று (30) தெரண 360...
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நிரோஷன் திக்வெல்லவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிறைவடைந்த லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட்...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த கிரிஸ் சில்வர்வூட்...
இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
பந்துவீச்சில் இலங்கை அணியின் சார்பில் பிரபாத் ஜெயசூர்ய 6 விக்கெட்டுகளையும்...
இலங்கையின் இளம் துடுப்பாட்ட வீரரான கமிந்து மெண்டிஸ் மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்களைப் பெற்றுக்கொண்ட உலகில் முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
காலி சர்வதேச மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் போது மெண்டிஸ்...
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை துடுப்பெடுத்தாடி வருகின்றது.
போட்டியில் வலுவான நிலையில் உள்ள இலங்கை அணி 600 ஓட்டங்களை கடந்துள்ளது. அணி சார்பில் தினேஷ் சந்திமால்...
நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் தனது 5 ஆவது சதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
சர்வதேச அரங்கில் கமிந்து மெண்டிஸ் 8ஆவது...
பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள் நடந்தால், தயவுசெய்து அமைச்சுக்கு அறிவியுங்கள் என்று...
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (24) பிற்பகல் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றார்.
தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை,...
அமெரிக்காவின் நியூஜெர்சியின் கொளுத்தும் வெயில் காரணமாக வனப்பகுதியில் காட்டுத்தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காற்றின் வேகம் காரணமாக தீ மேலும் வேகமாக பரவி கடுமையாக...