follow the truth

follow the truth

April, 24, 2025

விளையாட்டு

டி20 போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 17 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டிகளானது ஒக்டோபர் 13, 15 மற்றும் 17ஆம் திகதிகளில்...

இலங்கை அணிக்கு உலகக் கிண்ணத்தின் தீர்க்கமான நாள் இன்று

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டி20 மகளிர் உலகக் கிண்ண போட்டி இன்று (09) நடைபெறவுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30...

அகில இலங்கை உலமா கிரிக்கெட் லீக் – தெஹிவளை Ethihad அணி மீண்டும் சாம்பியன்

மாத்தளை GREEN STAR விளையாட்டு கழகத்தினால் உக்குவளை விளையாட்டு இந்த சுற்றுத் தொடர் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சுற்றுத்தொடரில் நாடு பூராகவும் இருந்து 24 அணிகள் பங்கேற்றன, இறுதிப் போட்டியில் DEHIWALA...

ரசிகர்களின் பழைய நினைவுகளை மீட்ட மீண்டும் சங்கா கிரிக்கெட்டிற்கு

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக சூப்பர் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டி நவம்பர் 17 முதல் டிசம்பர் 08 வரை நடைபெற உள்ளது,...

உபுல் தரங்கவை கைது செய்ய உத்தரவு

ஆட்டைய நிர்ணய சதி சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று...

ICC சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் இலங்கை வீரர்கள்

செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் இலங்கை அணியின் பிரபாத் ஜெயசூர்ய, கமிந்து மெண்டிஸ் மற்றும் அவுஸ்திரேலிய அணியின் ட்ரெவில் ஹெட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். கடந்த மாதம் இடம்பெற்ற நியூசிலாந்து...

சனத் ஜயசூரியவின் நியமனம் உறுதியானது

இலங்கை தேசிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (07) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அவர் 01 ஒக்டோபர் 2024 முதல்...

இந்திய – பங்களாதேஷ் முதலாவது டி20 போட்டி இன்று

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக இரு அணிகளும் மோதிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், டி20...

Latest news

சமூக ஊடக காணொளிகளுக்கு இராணுவ சீருடைகள் தடை – இராணுவ தலைமையகம்

சமூக ஊடகங்களில் பல்வேறு பிரபலமான பயன்பாடுகள் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், பாடல்கள் மற்றும் குறுகிய காணொளிகளில் அனுமதியின்றி இராணுவ சீருடைகளைப் பயன்படுத்தும் போக்கு இருப்பதாக இராணுவத்...

கண்டி செல்லும் விசேட ரயில்களும் நிறுத்தம்

சிறி தலதா வழிபாட்டுக்காக கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் இன்று (24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிசாரின்...

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டத்தை விரிவாக்க எதிர்பார்ப்பு

பாடசாலை மாணவர்களுக்குப் போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு, அதனைச் செயல்படுத்துவதற்குக் கொள்கை ரீதியான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக...

Must read

சமூக ஊடக காணொளிகளுக்கு இராணுவ சீருடைகள் தடை – இராணுவ தலைமையகம்

சமூக ஊடகங்களில் பல்வேறு பிரபலமான பயன்பாடுகள் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், பாடல்கள்...

கண்டி செல்லும் விசேட ரயில்களும் நிறுத்தம்

சிறி தலதா வழிபாட்டுக்காக கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில்...