பங்களாதேஷ் கிரிக்கட் வீரர் ஷகீப் அல் ஹசனின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்குவதற்கு அந்நாட்டு நிதி புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிரிக்கட் வீரருமான ஷகீப் அல் ஹசனின் வங்கி...
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்கு இலங்கை கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுப்பயணத்தின்போது, இலங்கை இரண்டு நான்கு நாள் போட்டிகளிலும் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
ஐபிஎல் 2025 வீரர்கள் ஏலத்தில் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதில் 1,165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.
அதன்படி 29 இலங்கை வீரர்கள் இந்த ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.
2025 ஐபிஎல் வீரர்கள்...
ஐபிஎல் 18-வது சீசன் மெகா ஏலம் எதிர்வரும் 24 மற்றும் 25-ம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி...
நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 147 ஓட்டங்கள் என்ற இலக்கை கூட எடுக்க முடியாமல் 'சரண்' அடைந்ததுடன் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்தது.
சொந்த...
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வது தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன
இதன்படி, www.srilankacricket.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக நுழைவுச்சீட்டுக்களை இணையத்தில் பெற்றுக்...
பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, இரண்டாவது தடவையாகவும் Hong Kong Sixes கிரிக்கெட் தொடரின் கிண்ணத்தை கைப்பற்றியது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 6 ஓவர்களில் சகல...
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
அவரை வீரர்கள் ஏலத்தில் விடாமல் சிஎஸ்கே அணியில் தக்க வைத்துக் கொள்ள அந்த அணியின்...
சர்வதேச கிரிக்கட் பேரவையின் அண்மைய, ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையின்படி, மஹீஷ் தீக்ஷன 6 இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு...
அரசியலில் இருந்து விலகுவது கூட எதிர்காலத்தில் நடக்கலாம் என முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்;
".....
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுர...