இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய ரிக்கி பாண்டிங் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ x கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டு இதை அறிவித்துள்ளார்.
அதன்படி டெல்லி அணியில்...
இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரின் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு டி20 உலக சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணி ஜூலை 22ஆம் திகதி நாட்டுக்கு வர...
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20, ஒருநாள் தொடர்களுக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.
போட்டித் தொடர்களில் பங்கேற்கவுள்ள இந்திய அணி எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை வரத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3...
இலங்கை இருபதுக்கு 20 தலைமைப் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளது.
இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது.
நெதர்லாந்தை 2:1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்த ஆண்டுக்கான போட்டியின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (14) இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின்...
இந்த மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியில் முன்னணி வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கொஹ்லி மற்றும் ஜஸ்பிரிட் பூம்ரா ஆகியோர் இடம்பெறவில்லை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் தகுதி பெற்றது.
இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் பிரான்ஸை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணிக்காக விளையாடிய லமின் யமால் அந்த அணியின்...
இந்திய கிரிக்கட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கட் சபையின் செயலாளர் ஜே ஷாஹ் இதனை அறிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(27) புயலாக வலுப்பெறும் அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன் தாக்கம் காரணமாக எதிர்வரும் 36 மணித்தியாலங்களில்...
வாகன இறக்குமதி தொடர்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று(26) விளக்கமளித்தார்.
“பல்வேறு பிரிவுகளின் அடிப்படையிலேயே வாகன இறக்குமதிக்கு அனுமதி...
இரண்டரை வருடங்களுக்கு முன்னர் உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி தொகையை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கைப்பற்றியுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால்...