இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் பேசி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். தனக்கு மரியாதை அளிப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை கொடுப்பேன் என்று கூறியுள்ள அவர்,...
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (03) நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
துபாயில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். அவுஸ்திரேலிய மண்ணில் 3 வகை கிரிக்கெட்டிலும் அவர் 10 சதங்களை அடித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற...
கினியாவின் (Guinea) இரண்டாவது பெரிய நகரமான N'zérékoré இல் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
Guinean N'zérékoré அணிக்கும் சுற்றுலா Labé அணிக்கும் இடையிலான போட்டியில்,...
இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவில் இருந்து முன்னாள் டெஸ்ட் வீரர் தில்ருவன் பெரேரா விலகியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார்.
தில்ருவான் பெரேரா தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில்...
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இணையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீரர்களின் வசதிக்காக தனி விமானம் ஒன்றை முன்பதிவு செய்துள்ளது.
அந்த அணியின் வண்ணங்களில் விமானம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் ஐக்கிய அரபு...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2019 அக்டோபர் முதல் பிசிசிஐ கெளரவ...
இலங்கை செவிப்புலன் அற்றோர் கிரிக்கெட் அணி ஒரு போட்டிக்காக இந்தியா புறப்பட்டது.
போட்டிக்காக கொழும்பில் உள்ள என்சிசி மைதானத்தில் நேற்று தங்களது கடைசி பயிற்சியில் சேர்ந்தனர்.
இவர்கள் இந்திய காதுகேளாதோர் கிரிக்கெட் அணியுடன் ஒரு நாள்...
சவூதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி...
அடுத்த நான்கு முதல் ஆறு மாத மாதங்களுக்கு தேவையான இன்சுலின் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும்...
சிறி தலதா வழிபாட்டுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அவசியமான தகவல்களை ஒரே இடத்தில் இருந்து இணையம் மூலம் பெறுவதற்காக விசேட வலைத்தளம் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட அறிவிப்புகள்,...