follow the truth

follow the truth

November, 21, 2024

விளையாட்டு

குத்துச்சண்டை ஜாம்பவானான 58 வயது மைக் டைசனுக்கு சவாலான 27 வயது ஜேக் பால்

குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் சுமார் 19 ஆண்டுகளுக்கு பின் ஜேக் பால் என்ற 27 வயது குத்துச்சண்டை வீரருக்கு எதிராக தொழில்முறை போட்டியில் பங்கேற்றார். இந்தப் போட்டியில் எட்டு சுற்றுகளின் முடிவில்...

தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளரை பதவி நீக்க பரிந்துரை

இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வாவை குறித்த பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு கோரியுள்ளது. தேசிய ஒலிம்பிக் குழுவின் ஒழுக்காற்றுக் குழுவினால் முன்வைக்கப்பட்ட முடிவுகள் மற்றும்...

முஹமது நபி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் முஹமது நபி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அது பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பின்னராகும். அதன்படி, 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு...

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்சியாளர் நியமிப்பு

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் திறமையான துடுப்பாட்ட வீரரான நீல் மெக்கன்சி இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக குறுகிய காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி அவர் இலங்கை அணியின் பல வீரர்களுடன் இணைந்து பணியாற்றப் போவதாக...

இலங்கை மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் – வனிந்து நீக்கம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நாளை (13) ஆரம்பமாகவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையில் தம்புள்ளையில் இடம்பெற்ற இரண்டாவது 20/20...

2025 ICC CHAMPIONS – இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு

2025 ICC CHAMPIONS கிண்ண கிரிக்கெட் தொடருக்காக தமது அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் உடனான போட்டிகள் அந்நாட்டில் நடந்தால், இந்திய அணி பங்கேற்காது...

இலங்கை – நியூசிலாந்து T20 போட்டி இன்று

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (09) இரவு 7 மணிக்கு தம்புள்ளையில் நடைபெறவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான 10 வது...

அணித்தலைவருடன் வாய்த்தர்க்கம் அல்சாரி ஜோசப்பிற்கு தடை

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் ஷாய் ஹோப்புடன் கடும் வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட அல்சாரி ஜோசப் மீது இரண்டு போட்டிகள் தடை விதிக்க மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சங்கம்...

Latest news

இஸ்ரேல் செல்லும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் கட்டணம் குறைக்கப்படும்

இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களிடம் வசூலிக்கப்படும் விமான டிக்கெட் கட்டணத்தை 1 இலட்சத்தில் இருந்து 75,000 ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்...

நவம்பரில் 103,315 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

2024 ஆண்டின் நவம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் 103,315 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான...

ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் மஹீஷ் தீக்ஷன சாதனை

சர்வதேச கிரிக்கட் பேரவையின் அண்மைய, ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையின்படி, மஹீஷ் தீக்ஷன 6 இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளார். அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு...

Must read

இஸ்ரேல் செல்லும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் கட்டணம் குறைக்கப்படும்

இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களிடம் வசூலிக்கப்படும் விமான டிக்கெட் கட்டணத்தை 1...

நவம்பரில் 103,315 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

2024 ஆண்டின் நவம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் 103,315 சுற்றுலாப்...