இலங்கையில் இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுவதற்கு தலிபான்கள் அனுமதி வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஆப்கானிஸ்தான்...
டோக்கியோ பாரா ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் விளையாட்டு வீரர் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் பாரா ஒலிம்பிக்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 151 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 364 ஓட்டங்களுக்கு சகல...
இந்திய அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
போட்டியில், தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில், 6...
செப்டெம்பர் 02 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவும் இலங்கை அணியுடனான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான தமது அணியை தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த தொடருக்கான அணியின் தலைவராக தேம்பா பாவுமா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு...
ஆர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் கிளப்புடனான புதிய ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டாததால், லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவுடனான தனது 20 வருட வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார்.
பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி இனிமேல் எந்த அணியிலும் இல்லை. பார்சிலோனா...
இந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் நடக்கவிருந்த 2021 ரக்பி உலகக் கோப்பை 2022 ஆண்டடிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
கொவிட் அச்சம் காரணமாக அஸ்திரேலியா, நியூசிலாந்து போட்டிகளில் இருந்து விலகியதிலிருந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது
எதிர்வரும் ஜுலை மாதத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையில்...
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக கைது செய்யப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
இது...
தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதன்படி,...