இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அவுஸ்திரேலிய ஏ அணி உட்பட, இருபதுக்கு 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான குழாம்களை அவுஸ்திரேலிய கிரிக்கட் அறிவித்துள்ளது.
டெஸ்ட் அணித் தலைவர் பெட்...
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் யுபுன் அபேகோன் புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார்.
இத்தாலியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் யூபுன் அபேகோன் 150 மீட்டர் ஓட்டத்தை 15.16 வினாடிகளில் கடந்து புதிய ஆசிய சாதனை படைத்தார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தன்னை நியமிக்கும் யோசனையை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளார்.
கிறிஸ் சில்வர்வுட் இதற்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக...
மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலத்துறை வீரரான கீரோன் பொல்லார்ட் (Kieron Pollard) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
34 வயதான பொல்லார்ட் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 123 ஒருநாள் மற்றும்...
மே மாதம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இலங்கைக்கான 3 பேர் கொண்ட ஆரம்பக் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
சிரேஷ்ட துடுப்பாட்டவீரர் லஹிரு திரிமான்ன மற்றும் துடுப்பாட்டவீரர் சரித் அசலங்கா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
திமுத் கருணாரத்ன...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் நவீட் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் பங்களாதேஷ் தொடருக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், வேகபந்து...
இலங்கை கிரிக்கெட் அணியின் துணை பயிற்றுவிப்பாளராக நவீத் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இதற்கு முன்னர் பங்களாதேஷ் 19 வயதிற்கு உட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று...
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக மன்னார்...
முச்சக்கர வண்டிகளில் சட்டப்பூர்வமாகப் பொருத்தப்பட்ட மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதைத் தடுப்பதற்கும், சட்டவிரோத மேலதிக பாகங்களை அகற்றுவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபருக்கும், அகில இலங்கை முச்சக்கர...