ICC உலக கிண்ண, இருபதுக்கு 20 தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில், நியுஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30க்கு...
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவுஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிசிர ரத்நாயக்க தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை...
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் தாம் இழைக்கும் குற்றங்களுக்கு தாமே பொறுப்பு கூற வேண்டும் என இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.
இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக...
இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் இவ்வாறு...
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண போட்டிகளுக்காக சென்றிருந்த இலங்கை அணி நாடு திரும்பியது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இவர்கள் நாடு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு4வது அணியாக பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. அதற்கமைய, அரையிறுதி மோதவுள்ள நான்கு அணிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
தென் ஆபிரிக்க அணி நெதர்லாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்ததையடுத்து, அரையிறுதிக்கான...
ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றின் ஆட்டத்தில் இன்று இடம்பெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை நெதர்லாந்து அணி தோற்கடித்துள்ளது.
அதன்படி இன்று (06) இடம்பெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...
2022 உலக்கிண்ண ரி20 தொடரிபல் பங்கேற்க அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு எதிராக பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம்...
கனமழை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தலா 6 அங்குலமாக 5 வான்கதவுகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மணி நேரத்திற்குப்...
மண்சரிவு தொடர்பான முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (19) காலை 8:00 மணி...
காலி - தனிபொல்கஹ சந்தி பகுதியிலுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பரவலை கட்டுபடுத்துவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு...