ஆப்கானிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ விலகியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரில் தமக்கு ஓய்வு வழங்குமாறு பானுக ராஜபக்ஷ ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,...
இந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான தேசிய அணியில் சாமிக்க கருணாரத்ன தெரிவு செய்யப்படாதது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவிடம் விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை...
இலங்கை வீரர் குசல் ஜனித் பெரேரா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பார்ச்சூன் பேரிசல் அணிக்காக விளையாட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
2021 ஐக்கிய...
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் சாமிக்க கருணாரத்னவிற்கு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கட் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் போது அவர் கிரிக்கட் வீரர்களுக்கான உடன்படிக்கையை மீறி செயற்பட்டதாக...
போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது தற்போதைய கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட்டை உடனடியாக விட்டு வெளியேற தீர்மானித்துள்ளார்.
இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் போர்ச்சுகல் அணி எந்தப் போட்டியிலும் பங்கேற்கும் முன்பே...
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை வீழ்த்தி நேற்று(22) சவுதி அரேபிய அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும்...
மெய்வல்லுநர் போட்டியில் 100 மீட்டர் ஓட்ட பந்தயப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இலங்கை தடகள வீரரான யுபுன் அபேகோனுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் டொலர்கள் அல்லது கிட்டத்தட்ட...
மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இன்று (19) காலமானார்.
அவருக்கு வயது 75 ஆகும்.
1949 ஜூன்...
நிலவும் மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசெம்பிள் செய்யப்பட்ட லொறி தொடர்பில் வாக்குமூலமொன்றை...