தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போன்று இருபது ஓவர் லீக் போட்டிகள் இம்மாதம் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது உலகளவில் பிரபலமான ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்...
உலக கால்பந்து மைதானத்தில் மற்றொரு நட்சத்திர வீரர் காலமானார்.
இத்தாலியின் மிகவும் பிரபலமான முன்னாள் கால்பந்து வீரர் ஜியான்லூகா வில்லி மரணமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறக்கும் போது அவருக்கு 58 வயது.
புற்றுநோய் காரணமாக...
பிரபல அமெரிக்க எருமை உண்டியல் விளையாட்டு வீரரான டமர் ஹாம்லின் (Damar Hamlin) மைதானத்தில் விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Buffalo Bills அணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹாம்லின், Cincinnati Bengals அணிக்கு எதிரான...
இன்று ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடருக்காக இலங்கை அணியில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை அணி மற்றும் இந்திய அணியின் துடுப்பாட்ட...
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பந்த், பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு...
உலகின் தலைசிறந்த கால்பந்து நட்சத்திரமான பீலே காலமானார்.
பீலே இறக்கும் போது அவருக்கு 82 வயது.
நவம்பர் 29 ஆம் திகதி, பீலே சுவாசக் கோளாறு காரணமாக சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில்...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கான...
இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும், தசுன் சானக்க தலைமையிலான 20 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின்போது இலங்கை அணி 3 ஒருநாள் போட்டிகளிலு்ம், 3 இருபதுக்கு 20 போட்டிகளிலும்...
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான...
தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில் நேற்று(19) மாலை இடம்பெற்ற கூட்டத்தில், கலந்து...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வழக்கு ஒன்றில் ஷகிப் அல் ஹசன் ஆஜராகாமையினால் நீதிமன்றம்...