இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் மீதான அரசியல் செல்வாக்கு குறித்து விசாரணை மேற்கொள்ள மூவர் கொண்ட குழுவொன்றை நியமிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) தீர்மானித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் ஜே. ஷா, சர்வதேச...
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து அணியுடனான எதிர்வரும் டெஸ்ட் தொடரின் பின்னர், தான் டெஸ்ட் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து...
நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்தில் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கும் இருபது 20 குழாத்தில் குசல் ஜனித் பெரேராவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த...
PUCSL இனால் தொழிற்றுறை சார்ந்தோரின் வேண்டுகோள்கள் மற்றும் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமையையிட்டு JAFF ஆனது குழப்பமடைந்துள்ளது.
கேள்வியானது குறைந்து செல்லும் போக்கினைக் கொண்டதாகக் காணப்படுகின்றபோதிலும், கட்டண அதிகரிப்பானது வெறுமனே ஊகத்தினை மட்டுமே அடிப்டையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுப்...
23-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடத்தப்படுகின்றது.
2026-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த உலக கிண்ண போட்டியில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த உலக கிண்ணத்தை...
இம்ரான் கானைக் கைது செய்வதற்கான பொலிஸ் நடவடிக்கைகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) அதன் போட்டியை திட்டமிட்டபடி லாஹூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடத்துவதாகக் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின்...
இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்காக அயர்லாந்து அணி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன் இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி கிறிஸ்ட்சேர்சில் ஆரம்பமான இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து...
இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களில் முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம்.
பாதுகாப்பு மற்றும் அதன் நிமித்தம் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லம் என்பன...
தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால இன்று (20) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...
தற்போதைய இளம் தலைமுறையின் இடையே வாசனை திரவியங்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகம் உள்ளது. மேலும் குளிர்காலத்தில் இன்னும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் மறைந்திருக்கும் ஆபத்துகள்...