follow the truth

follow the truth

November, 25, 2024

விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலியில் ஆரம்பமாகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

ICC ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீராங்கனை ஹர்ஷிதா

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையைத் தெரிவு செய்து கௌரவித்து வருகிறது. அந்த வகையில், ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகஸ்ட் 2024க்கான ஐசிசி மகளிர் வீராங்கனையாகத் தெரிவு...

நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த டெஸ்ட் போட்டிகள் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் முதல் போட்டி செப்டம்பர்...

இலங்கை vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்கும் வாய்ப்பு

சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இன்று (14)...

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் 2024 – இலங்கை இரண்டாம் இடம்

சென்னை சேர் ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நான்காவது தெற்காசிய கனிஷ்ட தடகளப் போட்டிதொடரில் இலங்கை அணி 09 தங்கப் பதக்கங்கள், 09 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 17 வெண்கல பதக்கங்களுடன்...

மேலும் 02 தங்கப் பதக்கங்களை வென்ற இலங்கை

2024 தெற்காசிய கனிஷ்ட U20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் முப்பாய்ச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வௌ்ளிப் பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது. அதன்படி, ஹசித திஸாநாயக்க தங்கப்பதக்கத்தையும், செனுர ஹன்சக வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளனர். 2024 தெற்காசிய...

அசாம் கான் உருவக்கேலி செய்யப்பட்டு அணியிலிருந்து விலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் மொயின் கான். இவருடைய மகன் அசாம் கான். இவர் டி20 கிரிக்கெட்டில் ஒரு அதிரடி வீரர். ஆனால் உடற்தகுதி என்று எடுத்துக் கொண்டால், குண்டாக...

உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதில் நிச்சயமற்றநிலை

எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பது நிச்சயமற்றதாகியுள்ளது. அதில் பங்கேற்கவிருக்கும் 8 வீராங்கனைகளில் 6 பேரின் விசா நிராகரிக்கப்பட்டதே அதற்குக்...

Latest news

திடீரென மாறிய வாகன விலைகள்

இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலை தொடருமானால் வாகன விலைகள் மேலும் உயரலாம்...

“சும்மா விட மாட்டோம்..” மற்றொரு அரபு நாட்டை எச்சரிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவுவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இப்போது இந்த போர் மேலும் பெரிதாகும் ஒரு ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது....

IMF ஒப்பந்தத்தை உடைக்க முடியாது.. – அமைச்சர் சமந்த வித்யாரத்ன

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கிழித்தெறிய முடியாது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம்...

Must read

திடீரென மாறிய வாகன விலைகள்

இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பயன்படுத்திய...

“சும்மா விட மாட்டோம்..” மற்றொரு அரபு நாட்டை எச்சரிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவுவது அனைவருக்கும் தெரியும்....