இலங்கை அணியுடனான முதல் இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியின் சூப்பர் ஸ்பின்னர் ரஷீத் கான் நீக்கப்பட்டுள்ளார்.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் முழு...
16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை சென்னை அணி கைப்பற்றியுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெற்ற இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள்...
சிலோன் பிரீமியர் லீக் அறிமுக வீரர் ஏலம் ஜூன் 14ம் திகதி அன்று நடைபெற உள்ளது.
இந்த ஏலம் கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் முதன்மையான உள்நாட்டு T20 போட்டியில் முதன்முறையாக...
நேற்று (28) நடைபெறவிருந்த இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (29) நடைபெறவுள்ளது.
நேற்றைய தினம் இறுதிப் போட்டி நடைபெறவிருந்த அஹமதாபாத் மைதானத்தில் பெய்த கனமழை காரணமாக போட்டி இன்றை...
16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு குஜராத் மற்றும் சென்னை அணிகள் தெரிவாகி இன்று (28) இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.30...
ஐ.பி.எல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மும்பை அணியை 62 ஓட்டங்களால் வீழ்த்தி குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைடன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்று காலை 9 மணி முதல் இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று டிக்கெட்டுகளை வாங்க முடியும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான...
இலங்கைக்கு மற்றுமொரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத்தந்த தெற்காசியாவின் அதிவேக வீரர்
இத்தாலியில் நடைபெற்று வரும் சவோனா சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் வெள்ளிப் பதக்கம்...
உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
கல்வி,...
ஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத உண்டியல் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளை சட்டவிரோதமான பரிவர்த்தனைகளாக குறிப்பிட நிதி அமைச்சின் நிதிப்...
கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை...